articles

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கும்போது, பிரதமர் மோடி பெங்களூரில் தேஜஸ் விமானத்தில் மகிழ்ச்சியாக சவாரி செய்து கொண்டிருப்பது பொறுப்பற்றது. மேலும் இந்த நேரத்தில் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெலுங்கானாவில் பாஜகவுக்காக தேர்தல் பிரசாரத்தில் இருக்கிறார்.